Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பிள் லுக் செமயா இருக்கு... காவ்யாவாக கவர்ந்திழுக்கும் கேபிரில்லா!

சிம்பிள் லுக் செமயா இருக்கு... காவ்யாவாக கவர்ந்திழுக்கும் கேபிரில்லா!
, புதன், 24 மே 2023 (17:15 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
webdunia
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். 
webdunia
ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா என்ற கேரக்டரில் நடித்து வரும் கேபிரில்லா தற்போது அழகான சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர் - மரண பங்கமா கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!