Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த புத்தாண்டுக்கு இது போதும்: அஜித் ரசிகர்கள் திருப்தி!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (07:39 IST)
இந்த புத்தாண்டுக்கு இது போதும்: அஜித் ரசிகர்கள் திருப்தி!
அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கடந்த ஒரு வருடமாக வெளிவராததால் அஜித் ரசிகர்களை அதிருப்தியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தகுந்த நேரத்தில் வலிமை படத்தின் அப்டேட் வரும் என அஜீத்தின் மேனேஜர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்
 
இருப்பினும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட்களை போனிகபூர் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென வலிமை படத்தில் உள்ள ஒரு போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது 
 
அஜித் மற்றும் அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் இருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருவதை அடுத்து இந்த புத்தாண்டுக்கு இந்த ஒரு புகைப்படம் போதும் என்று அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் 
 
இருப்பினும் புத்தாண்டு தினத்தில் அதிகாரபூர்வமாக வலிமை படக்குழுவினர்களிடம் இருந்து அப்டேட் வெளிவர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments