Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் மாதத்தில் வலிமை வெளியாக வாய்ப்பு… ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:25 IST)
பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா மூன்றாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருந்த மிகப்பெரிய படமாக வலிமை இருந்தது. இந்த படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி இருந்தனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தமிழக அரசு ஜனவரி 10 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்ததை கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் கேஜிஎப் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் ஏற்கனவே ரிலிஸ் தேதியை அறிவித்திருக்கின்றன. கொரோனா கட்டுபாடுகள் தளரும் பட்சத்தில் மார்ச் மாதத்திலேயே வலிமை ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments