Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை அஜித்தின் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Advertiesment
வலிமை அஜித்தின் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது . இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர். இதையடுத்து இப்போது படத்தில் அஜித் இடம்பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

webdunia

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஃப் ஐ ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!