Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத பெருமை…. மலாய் மொழியில் ரீமேக் ஆன சுந்தர் சி திரைப்படம்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:31 IST)
தமிழ் சினிமா இயக்குனர்களில் கமர்ஷியல் கிங் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சுந்தர் சி. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல் தனது பெரும்பாலான படங்கள் ஏதாவது வேறு மொழி படங்களின் ரீமேக் அல்லது தழுவலாக இருக்கும். அதனால் குறைந்த பட்ச வெற்றி அவர் படத்தில் உறுதியாகி விடுகிறது.

அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தமிழகமெங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்துக்கு மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. முதல் முதலாக மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படம் என்ற பெருமையும் இந்த படத்துக்குதானாம்.

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments