Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜ்-க்கு கார் பரிசளித்த உதயநிதி..! ‘மாமன்னன்’ வெற்றியால் மகிழ்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (12:00 IST)
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் கார் பரிசளித்துள்ளார். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். 
 
உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது.
 
வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 
மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments