Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடமாக ரிலீஸாகாத த்ரிஷா படம்… ஓடிடியில் பேச்சுவார்த்தை!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (08:44 IST)
த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு வருடமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டே உள்ளது.

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக படம் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது.

இந்நிலையில் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஓடிடி வெளியீடாகக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments