Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து பாதுகாக்க....மக்களுக்கு அறிவுரை கூறிய முன்னணி நடிகை

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (18:40 IST)
கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். இன்று நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இநிலையில் பாலிவுட் நடிகை கனீரா கபூர் மக்கள் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்; அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments