Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்காக இலவசங்கள் பற்றி விமர்சிப்பதா? வைத்திலிங்கம் எம்.பி. தாக்கு

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (14:27 IST)
சர்கார் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி இலவச திட்டங்களை அரசியலுக்காக விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
 
இந்தியா சுதந்திரம் அடைந்ததுலிருந்து இலவச திட்டங்கள் செயல்படுத்தபடுவதாக கூறினார். காமராஜரின் மதிய உணவு திட்டம் உள்பட பல இலவச திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு பயன் அளித்து வருவதாக தெரிவித்த வைத்திலிங்கம், இலவசங்களை பற்றி சிலர் அரசியலுக்காக
 
விமர்சிப்பதாக சர்கார் படக்குழுவினரை சாடினார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments