Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களைக் கவர்ந்த சித்தி -2 சீரியலின் நேரம் மாற்றம்! நடிகை ராதிகா டுவீட்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:06 IST)
கடந்த 1999 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. சிஜே. பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்ப மீண்டும் சித்தி -2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.  ஆனால் கடந்த மார்ச் மாதத்திலேயே கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் ஊரடங்கினால் சில நாட்கள் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.

பின்னர், ஜூலை மாதத்திலிருந்து சித்தி -2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணனுக்குப் பதிலாக நிலழ்கள் ரவியும், நிகிலா ராவ் கதாப்பாத்திரத்தில்  காயத்ரி யுவராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

புதிய எபிஷோடுகளாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள சித்தி-2  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பகிவந்தது. தெலுங்கில் வார நாட்களில்  இரவு 7:3) மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதன் ஒளிபரப்பு நேரத்தை மதியம் 2:30 மணிக்கு மாற்றியுள்ளனர். இதை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments