Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீஷர்ட் தூக்கி இணையத்தை அதிரவைத்த இலக்கியா!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்த நிலையில் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

அதன் ப்ரோமோஷனாக கட்டுப்பாடில்லாத கவர்ச்சியை காட்டி மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வரும்  இலக்கியா  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ ஷர்ட் மட்டும் கழட்டி ஒரு பக்க முன்னழகை காட்டி பலே போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments