Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேதியுடன் வெளியான பிக்பாஸ் 4 ஒளிபரப்பு நாள் - ஆனால், சுவாரஸ்யம் இருக்காது!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (11:49 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், புகழ், ஷில்பா மஞ்சுநாத், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் , பூனம் பாஜ்வா உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள்தான் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் தெரிய வரும்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது, செப்டம்பர் 27 அலல்து அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து முதல் நாள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இருந்தும், முன்பை போல் அந்த செட்டில் ஆடியன்ஸ் யாரும் இருக்கமாட்டார்கள். வெறுமனே போட்டியாளர்கள் மற்றும் கமல் ஹாசனுக்கு இடையேயான conversation மட்டுமே இருக்கும் என தகவல்கள் கூறுகிறது. காரணாம் கொரோனா வைரஸ் பரவல். எனவே இந்தமுறை கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்காது என பேசப்படுகிறது. இதே தொனியில் தான் நகராஜூனாவும் தெலுங்கு பிக்பாஸ் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெள்ளை நிற சேலையில் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

ஒருவழியாக முடிந்தது கவினின் ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்!

துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கௌதம் மேனன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments