Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் விஜய் 61 படத்தின் தலைப்பா!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (15:24 IST)
விஜய் 61 படத்திற்கு பெயர் இதுநாள் வரைக்கும் வைக்கப்படாமலே இருந்தது. அதுக்கு சூப்பர் ஸ்டாரின் பட தலப்பை வைத்துள்ளதாக கோலிவுட்டில் ஹாட் டாக் தனாம். இப்போ இருக்கும் இளம் நடிகருக்கு சூப்பர் ஸ்டாரின் டைட்டில் மீதுதான்  கண்ணா இருக்கு.

 
நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் பட தலைப்பை வைக்கிறார். ராகவா லாரன்ஸ் மன்னன் படத்தை ரீமேக் செய்கிறார். விஜய் மட்டும் சும்மாவா என்ன? ரஜினி பட தலைப்பிலிருந்து டைட்டிலை போக்கிரி, புலி என்று எடுத்தவர், இன்று ஒரு முழு தலைப்பையே எடுத்துவிட்டார் போலும். முன்பே விஜய்க்காக இந்த மூன்று முகம் டைட்டிலை சத்யா மூவிஸிடம் இருந்து வாங்க முயற்சி செய்து, இப்போ அட்லீ படத்துக்குதான் கிடைத்ததாம் பேசிக்கிறாங்க.
 
அட்லீ இயக்கும் விஜயின் 61 படத்துக்கு, விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று அட்லீ கெஞ்சி கேட்டு கொண்டாராம். அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை இல்லை என்றுதான் கூறுவார்கள். யாருக்கு தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments