Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘அண்ணாத்த ’படத்தின் கதை இதுதான் !

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (23:29 IST)
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

 இந்நிலையில், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில்  அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு கதை செல்வதாகக்க் கூறப்படுகிறது.

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து இதுவரை வெளியான , கிழக்குச் சீமையிலே, வேலாயுதம் போன்ற படங்களின் வரிசையில் படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும் ரஜினி அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments