Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (23:04 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நானே வருவே பட ஷூட்டிங் கடந்த 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை இந்துஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் மேயாத மான், மெர்க்குரி, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments