Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்குப் பொருத்தமான ஜோடி இவர் தான் – பாகுபலி நடிகர்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (17:02 IST)
சில வருடங்களுக்கு முன் வெளியான பாகுபலி படத்தில் இரண்டு ஹீரோக்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உலக அளவில் புகழ் பெற்றவர் நடிகர் ராணா.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான லீடர் படத்தின் மூலம் கதாநாயகனமாக அறிமுகம் ஆனார். பின்னர் பெங்களூர் நாட்கள்,இஞ்சி இடுப்பாழகி,  என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராணா காதலித்து வந்த மிஹீகா பாஜாஜ் என்பவருடன் சமீபத்தில் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் ஆக்ஸ்ட் மாதம் -8 ஆம் தேதி திருமணம் என்று ராணா உறுதி செய்துள்ளார்.

தற்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ள ராணா எனக்கு பொருத்தமான ஜோடி மிஹீகாதான். ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடக்கவுள்ள திருமணம் எனக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்