அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் கவின்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (16:57 IST)
பிக் பாஸ் தொடரில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின், சமீபத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டிங் செய்த போது இவரது ரசிகர்கள் இடையில் புகுந்து கவினை பெயரில் உருவாக்கிய ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கினர்.

இந்நிலையில் கவின் தான் அடுத்து நடித்து வரும் படம் குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார். அதில்,  லிப்ட் படத்தில் நடிகை அம்ரிதா , காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்து வருவதாகவும் இப்படத்தில் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடந்து வரும் நிலையில், டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்  கொரொனா காமல் முடிவடைந்ததும் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments