Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாரிசு'' படத்தில் நடிக்கும் ஷாமின் கதாப்பாத்திரம் இதுதான் !

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டுன் இணைந்து வாரிசு படத்தில்  நடிக்கும் ஷாமின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக  நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஏற்கனவே,பிரகாஷ்ராஜ், சரத்குமார்,  பிரபு, யோகிபாபு, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா,  உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ள  நிலையில், இவர்களுடன் இணைந்து ஷாமும்  நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தில் நடிக்கும் ஷாமின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், விஜய்க்கு அண்ணன் வேடத்தில் ஷாம் நடிக்கவுள்ளார்.

எஸ்.ஜே, சூர்யா இயக்கத்தில்,  விஜய் – ஜோதிகா நடித்த குஷி படத்தில்  ஷாம் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments