Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுவும் உண்டு; இயக்குநர் ஷங்கர் ட்வீட்

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (11:40 IST)
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 
துபாயில் நடைபெற இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400  கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை  விருந்து அளிக்கப் போவதாக, டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஷங்கர். வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில்  பிரமாண்டமாக நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் துபாயிலிருந்து இந்நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் `2.0' படம்  அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments