Webdunia - Bharat's app for daily news and videos

Install App

64 வயதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ..வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (20:22 IST)
நடிகர் அனில் கபூர் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிகாராம் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர், நடிப்பில் வெளியான சக்தி, லைலா, யுத், நாயக் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலானது.

அவரது ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் 64 வயதிலும் இளைஞருக்கு சவால் விடும் வகையில்  கட்டுடலாக இருப்பதாக கமெண்ட் கூறியுள்ளனர்.
இவரது மகள் சோனா கபூர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments