Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்

Advertiesment
ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்
, வியாழன், 21 அக்டோபர் 2021 (22:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலம் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் – சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரியுடன் மோதிய பாலாஜி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வது இடம் பிடித்தார். இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார் பாலாஜி முருகதாஸ்.  இப்படத்தை லிப்ரா புரோடெக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த நடிகை!