Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சடலத்தை 2 கிமீ., தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் போலீஸ்

Advertiesment
சடலத்தை 2 கிமீ., தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் போலீஸ்
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (23:01 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் யாரோ ஒரு நபருடைய பிணம் இருந்தது. இதை அகற்ற ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் தனது தோளில் சுமந்து சுமார் 2 கிமீட்டர் தூரம் கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பலாச மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி  அடவி கொத்தூர் கிராமம்.

 இங்குள்ள ஒரு விசாய நிலத்தில்  அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் , அந்தச் சடலத்தை மீட்க மக்களின் உதவியை நாடினார். ஆனல் மக்கள் தங்கினர்.

பின்னர், அங்கு உதவிகு வந்த சிலருடன் ஸ்ரெட்சரில் வைத்து அந்தச் சடலத்தைத் தனது தோளில்  வைத்து 2 கிமீ தூரம் சுமந்துசென்றார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எல்லோரும் காவல் உதவி ஆய்வாளரைப் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

35 கிமீ., தூரம்... அதிவேகத்தில் கொண்டு செல்லப்பட்ட மனித இதயம் !