Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணையவுள்ள ’ஆக்சன் கிங்’ நடிகர்...?.சினிமாத்துறையினர் ஆச்சர்யம் !

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (19:29 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பிரபல நடிகைகள் கெளதமி, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுமா , சிவாஜி மகன் ராம்குமார் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் நடிகர் அர்ஜூன் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதிமுகவுக்கு எதிராக விமர்சனம் தெரிவித்துவந்த விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அவர் அதை மறுத்தார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் விரையில் பாஜகவில் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், நடிகர் அர்ஜூன் சென்னை அடுத்துள்ள அரும்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டிவருகிறார்.இதைப் பார்வையிட தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சென்றபோது, அர்ஜூனை பாஜகவில் சேருமாறு அழைப்பது விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments