Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டை போட்டு நடிக்கும்...... ஹீரோக்களை’ ஆட’ வைத்த நடிகர் !

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (22:41 IST)
தமிழ் சினிமாவில் இயகுநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்றவர்கள் குறைவிலும் குறைவானவர்கள் தான். அதில் ஹிட் பட இயக்குநர் என்ர இடத்தைப் பிடித்தவர் பிரபுதேவா.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பல ஹிட் படங்களைக் கொடுத்த நடன இயக்குநராகவும் அறியப்பட்டவர் அவர்.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக மொட்டை போடுவதாகத் தகவல் வெளியாகிறது.

பிரபுதேவா தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒருபுதிய படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் அவர் மொட்டை போட்டு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments