Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா வாய்ப்புக்காக யார் கூட வேணாலும் போவேன் - லீக்கானது ரகசிய ஆடியோ!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (12:33 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி.
 
இதையடுத்து பேட்டி ஒன்றில் இது குறித்து கூறிய தர்ஷன்..... " ஆம் எங்கள் இருவரும் நிச்சயம் நடந்தது உண்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது பிகினி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அதை தட்டி கேட்டேன். பின்னர் நான் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் எங்கேயும் தனியாக செல்ல கூடாது...மற்ற பெண் போட்டியாளர்களுடன் பேசக்கூடாது என என்னை டார்ச்சர் செய்தால். மேலும், திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினால்.  அதோடு அவளுடைய முன்னாள் காதலனுடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் தனியாக இருந்திருக்கிறார்கள். என அடுக்கடுக்காக புகார் கூறினார். 
 
இந்நிலையில் தற்போது தர்ஷன் சனம் ஷெட்டி இருவரும் வாக்குவாதம் செய்து சண்டையிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments