Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண நெருக்கடியில் தவித்த பழம்பெரும் நடிகரின் மகனுக்கு உதவி செய்த தாணு

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (18:39 IST)
பண நெருக்கடியில் பரிதாப நிலையில் தவித்த பழம்பெரும் நடிகர் பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உதவி செய்துள்ளார்.


 

 
பி.எஸ்.வீரப்பா மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன் போன்ற படங்களில் வில்லான நடித்து புகழ்பெற்றவர். பின் பல படங்களை பி.எஸ்.வி பிக்சர்ஸ் பேனரில் தாயாரித்தார்.
 
இவரது மகன் ஹரிஹரனும் தயாரிப்பாளராக இருந்தார். வீரப்பா இறந்த பிறகு அவரது மகனும் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது ஹரிஹரன் பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இதனால் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இந்த செய்தி அறிந்த தயாரிப்பாளர் தாணு, தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
 
இதை சத்தமில்லாமல் செய்த நினைத்த தாணு, பின் இந்த செய்தி அறிந்தால் மற்ற பிரபலங்களும் அவருக்கு உதவி செய்ய முன் வருவார்கள் என இச்செய்தியை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments