Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்னா நெவாலாக மாறும் ஷ்ரத்தா கபூர்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (18:12 IST)
பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர்.


 

 
‘தோனி’, ‘சச்சின்’, ‘மேரி கோம்’ என பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவாலின் வாழ்க்கையும் படமாக்கப்பட இருக்கிறது.
 
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் சாய்னா. பல்வேறு போட்டிகளில் வென்றுள்ள இவர், இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜிவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
 
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அமோல் குப்தே, இந்தப் படத்தை இயக்க உள்ளார். இதனால், சாய்னா மற்றும் பேட்மிண்டன் குறித்த தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சாய்னாவாக நடிக்கப் போவது, பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். “இந்த கேரக்டர் எனக்கு கிடைத்தது வாழ்நாள் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ள ஷ்ரத்தா, பள்ளிக் காலத்தில் பேட்மிண்டன் விளையாடியிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments