Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி இதுதான்: சன்பிக்சர்ஸ் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (11:31 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி ‘பீஸ்ட்’  திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரிலீஸ் தேதியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டகாசமான போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
‘பீஸ்ட்’  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

கமல், ரஜினிக்குப் படம் பண்ணமாட்டேன்… சிவகுமாரின் கேள்விக்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!

மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி: ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments