Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மெர்சல்’ சாதனையை முறியடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (11:53 IST)
விஜய்யின் ‘மெர்சல்’ ஃபர்ஸ் லுக்கைவிட, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக் அதிக ரீட்வீட்களைப் பெற்றுள்ளது.
 


 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்திருந்தனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தபிறகு தான் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்த விக்னேஷ் சிவன், அதன்படியே சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிட்டார். இந்த போஸ்டரை, 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்து, விஜய்யின் ‘மெர்சல்’ சாதனையை முறியடித்துள்ளனர். அதுவும் போஸ்டர் வெளியான இரண்டு நாட்களிலேயே இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய்யைவிட சூர்யாவுக்கு மவுசு அதிகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments