Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியின் பெயரை காப்பாற்றவே இந்த ஏற்பாடா?

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (11:42 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ரசிகர்கள் உண்டு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு  நாளும் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

 
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவுக்கும் மற்றும் காயத்ரிக்கும் ஒத்தே போகாது. தற்போதெல்லாம் ஜூலிக்கு ஆதரவாக பேசிவரும் காயத்ரி, எப்போதும் ஓவியாவை திட்டிகொண்டேயிருப்பார். ஆனால் ப்ரொமோ வீடியோவை பார்த்தால் நிலைமை தலைக்கீழாக மாறும்போல் இருக்கிறது.
 
இந்நிலையில் அவர்கள் இருவரையும் அழைத்து பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதை செய்யும்போது இருவரும் பேசும்போது கண்கலங்கிய ஓவியாவிடம் எதை நம்புவது என்பது போலவும் கேள்வி கேட்டு காயத்ரி அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். இது நேற்றைய நிகழ்ச்சிக்கான டீசரில் காட்டப்பட்டது. என்ன நடந்தது என்பது இன்று  இரவு நிகழ்ச்சியில் தெரியவரும்.
 
இதெல்லாம் பெயரை கெடுத்துக்கொண்ட காயத்ரியை காப்பாற்றி, அவரை நல்லவர் போல் காட்டவே செய்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments