Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானோடு ஜோடி சேரும் பூஜா ஹெக்டே… இணைந்த பிரபல ஹீரோ!

Webdunia
புதன், 18 மே 2022 (10:13 IST)
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் பூஜா ஹெக்டேவை முதலில் அங்கீகரித்தது தெலுங்கு சினிமாதான். தமிழில் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டேவுக்கு பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் அது நிறைவேறியது. மேலும் பிரபாஸுடன் அவர் நடித்த ராதே ஷ்யாம் மூலமாக பாலிவுட் ரசிகர்களிடம் அறிமுகம் ஆன பூஜா, அடுத்து  சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்து, அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு ’கபி எய்ட் கபி தீவாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கூடுதலாக பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். வெங்கடேஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சினிமாவில் இந்த படத்தின் மூலமாக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments