Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (07:33 IST)
பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சற்றுமுன் காலமானதாக வெளியான செய்தியால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மறைந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு வயது 80 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1956ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் வருடத்திற்கு 10 படங்கள் என சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 
 
‘கந்தசாமி’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார் என்பதும், கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் கிருஷ்ணாவின் மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் மற்றும் கொள்ளை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments