Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’படம் வேற லெவல்’’.நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்த தெலுங்கு நடிகர்

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (22:49 IST)
சமீபத்தில் தெலுங்கில் ரிலீசான படம் உப்பன்னா. இப்படத்தை அறிமுக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கி இருந்தார். இப்படத்தில் நவீன்சங்கர் மற்றும் ரவி ரங்கர் இருவரும் நடித்திருந்தனர்.

இப்படத்தை  சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தை சினிமா பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  இன்று இப்படம் குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உப்பன்னா படம் நன்றாக உள்ளது.   என் மரியாதையை இயக்குநர் புச்சி பாபு சனாவுக்கு தெரிவிக்கிறேன். ஆத்மார்த்தமான இசையை தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். இப்படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றதற்கு மிகப்பெரிய மரியாதை விஜய் சேதுபதிக்கு ….எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments