Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (20:52 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ்.

தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் உரிமையாளர்கள் அனுமதியின்றி வெளியிட்டு வருகிறது இந்நிறுவனம்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 எபிசோடுகளை உடனுக்குடன் தளத்தில் வெளியிட்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை விழி பிதுங்க செய்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments