Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாயத்து வெப் சீரிஸின் தமிழ் ரீமேக் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (08:36 IST)
அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற தொடர்களில் ஒன்று பஞ்சாயத்து. அந்த தொடரின் 3 சீசன்கள் இதுவரை வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்நுழையாத கிராமத்தில் ஒரு அரசு அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த சீரிஸின் பலம்.

தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸுக்கு பார்வையாளர்கள் அதிகமாக உள்ள நிலையில் இப்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. தலைவெட்டியான் பாளையம் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இந்த சீரிஸை ஆனந்தபுரத்து வீடு புகழ் நாகா இயக்கியுள்ளார்.

இந்த சீரிஸ் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments