Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள தனுஷின் மலையாள அறிமுகம்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (11:40 IST)
கோலிவுட், பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டும் விரும்பும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு  ரோல்களில் பிசியாக இருப்பவர் தனுஷ். இயக்குநர் அவதாரம் பவர் பாண்டி படத்தின் மூலம் எடுத்தார்.

 
டொவினோ தாமஸ் தயாரித்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கும் ’தரங்கம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. தரங்கம் படத்தில் நடிப்பது குறித்த தகவலை அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் புரடெக்ஷன்  ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 
 
தமிழில் நடிப்பு தயாரிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் தனுஷ் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட்டை அடுத்து மலையாள  திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாள படத்தில் தனுஷின் எண்ட்ரி தமிழ் சினிமா உலகில் ஆச்சர்யப்பட  வைத்துள்ளது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

திரையரங்குகள் கட்டணம் உயர்கிறதா? தமிழக அரசுக்கு வைத்த ஐந்து கோரிக்கைகள்..!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments