Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கு: டிரைலர் வெளியீடு!!

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (10:52 IST)
கடந்த வருடம் இளம் பெண் சுவாதி பகலில் மக்கள் அதிகம் கூடும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 


 
 
இதனை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்குகிறார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கிறார்.
 
இந்த படத்தற்கு சுவாதி கொலை வழக்கு என பெயரிட்டுள்ளது. சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். மனோ என்ற புது முகம் ராம்குமாராக நடித்துள்ளார், ஏ.வெங்கடேஷ் என்பவர் ராம்ராஜ் என்ற வக்கீல் வேடத்திலும், நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடித்துள்ளார்.
 
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரைலர் உங்களுக்கு....
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments