Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்று ரீமேக்கில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்… வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:00 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இப்போது படம் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் மூன்று காட்சிகள் வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதையை வாய்ஸ் ஓவரில் விவரிக்கும் கதை சொல்பவராக சூர்யா நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?... பட்டியலில் மூன்று இளம் நடிகர்கள்!

சூர்யா 46 பயோபிக் இல்லை.. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – இயக்குனர் வெங்கட் அட்லூரி!

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி… இணையத்தில் வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணிக்கு கண்டிஷன் போட்டாரா தனுஷ்? - வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments