Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:59 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில்,  இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 8  பேர்களை விசாரித்த அதிகாரிகள் அதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments