Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய புகைப்படம் வைரல்

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (23:27 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ள அவர்து புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவுள்ளதாக தகவல் வெளியானது. .

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் அமெரிக்காவில் ஒரு ஹோட்டலின் முன் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்கா சென்ற ரஜினியின் குறித்த அப்டேட் வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினியின் புகைப்படம் ஆறுதல் அளிப்பது போலுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments