Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் 100 விழாவிற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (15:47 IST)
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு  தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், தலைவர்170பட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கிவருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ராணா, அமிதாப்உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ளமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா...நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாருரஜினிக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளது.
 
அதாவது, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி,செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி,துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்தனர்.
 
இதற்கு நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக .ரஜினிகாந்த் அவர்கள்உறுதி அளித்தததாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments