Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'‘மஹான்’ படத்தின் சூப்பர் அப்டேட் ..ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:23 IST)
விக்ரம் நடித்த ‘மஹான் திரைப்படம் வரும் பத்தாம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகிறது.

விக்ரம், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடித்த மாஸ் காட்சிகள் சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா நடித்த காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் சென்டிமெண்ட் காட்சிகள் இந்த இரண்டு நிமிட டிரைலரில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments