Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது உங்க லிஸ்டிலே இல்லையே... கவர்ச்சியில் சிக்ஸர் அடித்த லாஸ்லியா!

இது உங்க லிஸ்டிலே இல்லையே... கவர்ச்சியில் சிக்ஸர் அடித்த லாஸ்லியா!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (18:23 IST)
இலங்கை தமிழ் செய்திவாசிப்பாளனியாக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து கதிகலங்க வைத்துவிட்டார். இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகல லாஸ்லியா பெயரை கெடுத்துகாதீங்க ப்ளீஸ். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் ''ஆராட்டு'' பட டிரைலர் ரிலீஸ்