Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னிலியோனுக்கு மீண்டும் திருமணமா? டுவீட் ஏற்படுத்திய குழப்பம்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (19:26 IST)
பிரபல பாலிவுட் நடிகை கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முதன்முறையாக தமிழில் 'வீரமாதேவி' என்ற படத்தில் ராணியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் வாட்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தான் மிண்டும் ஒரு திருமணம் செய்யவுள்ளதாகவும், இந்த தகவலை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? என்பது எனக்கு தெரியாது, ஆனால் எனது திருமணம் ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியுடன் தனது டுவீட்டை நிறுத்தியுள்ளார்.

இந்த டுவீட்டை பார்த்து ஒருசிலர் வாழ்த்துக்களும், ஒருசிலர் ஏன் இன்னொரு திருமணம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக அவர் நடித்து வரும் படத்தில் உள்ள திருமண காட்சியை அவர் குறிப்பிடுவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்