Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னிலியோன் புகைப்படத்தை செல்போனில் வைத்திருந்தால் 10% தள்ளுபடி: இறைச்சி வியாபாரி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:53 IST)
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சன்னிலியோன் புகைப்படத்தை செல்போனில் வைத்து இருந்தால் அவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என இறைச்சிகடை வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா என்ற பகுதியை சேர்ந்த சன்னிலியோன் ரசிகர் ஒருவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் ஒரு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை சன்னி லியோனின் அழகான புகைப்படங்களை செல்போனில் வைத்திருந்தால் அல்லது இன்ஸ்டாகிராம் டுவிட்டர் பக்கங்களில் வைத்திருந்தால் தனது கடையில் வாங்கும் கோழி இறைச்சிக்கு 10% தள்ளுபடி என அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அந்த கடைக்கு செல்பவர்கள் சன்னிலியோன் புகைப்படத்தை தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து அவரிடம் காண்பித்து தள்ளுபடியை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments