Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவிக்கு ஷாக் கொடுத்த வைகுண்டபுரம் திரைப்படம் – அதனால் அடுத்த முயற்சி!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:20 IST)
சன் தொலைக்காட்சி அண்மையில் தெலுங்கு டப்பிங் படமான அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்தை டப் செய்து தெலுங்கில் வெளியிட்டது.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அலா வைகுந்தபுரம்லு. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்தது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் தெலுங்கு வடிவத்திலேயே பார்த்து ரசித்தனர்.

அதனால் அந்த படத்தை தமிழில் டப் செய்து வைகுந்தபுரம் நேற்று சன் தொலைக்காட்சியில் வெளியிட்டது சன் தொலைக்காட்சி. ஆனால் எதிர்பார்த்த அளவை விட இந்த படம் மிகப்பெரிய ரசிகர்களால் அந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புது தமிழ்ப் படங்களை ஒளிபரப்பினால் என்ன ரீச் கிடைக்குமோ அந்த அளவுக்கு ரீச் கிடைத்தது சன் டிவியே எதிர்பார்க்காதது. அதனால் இப்போது 2018 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி என்ற படத்தையும் டப் செய்ய உள்ளனராம். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments