Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவோடு நிறுத்திக்கொள்ளவும்: யூடியுப் பிரசாந்தை கலாய்த்த தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (18:09 IST)
திரைப்படங்களை விமர்சனம் செய்யும் யூடியூப் பிரசாந்த் அவ்வப்போது அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களையும் தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஒரு ஏக்கர் தோட்டம் . மாமரம், பலா மரம் , கொய்யா மரம், பனை மரம் மற்றும் நிறைய மரங்கள் நிறைந்து. இதற்கு நடுவில் அழகாய் ஒரு வீடு. சாண வாயுவில் எரியும் அடுப்பு , காற்றின் வழியே மின்சாரம். யாரையும் சாரா எளிய வாழ்க்கை ! #என்கனவு . 
 
பிரசாந்தின் இந்த ட்விட்டருக்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கூறியதாவது: யாரையும் சாராமல் இவ்வளவு விசயம் செய்யனும்னா தினமும் 4 மக்கிரி சாணி அள்ளனும். அவ்வளவு எளிது அல்ல. கனவோடு நிறுத்திக்கொள்ளவும். ஊரில் நம்ம அனுபவம் அப்படி
 
இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகளும் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கு கலாய்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு இன்னொரு பேரு இருக்குது.. சட்டமன்றத்தில் முழங்கிய ஜெயம் ரவி.. வீடியோ வைரல்..!

சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே டைட்டிலா? ரசிகர்கள் குழப்பம்..!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?! அசத்திய அஜித்குமார் மகன் ஆத்விக்! - வைரலாகும் வீடியோ!

‘அவதூறுகளுக்குத் தயாராக இருங்கள்… அஜித் சார் இதைதான் சொன்னார்’ – மகிழ் திருமேனி சொன்ன சம்பவம்!

90 கோடி ரூபாய் நஷ்டம்.. அப்போதுதான் விஜய் கைகொடுத்தார்- மாஸ்டர் தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments