Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அண்ணாத்த’, சூர்யவம்சி வசூலை முந்திய ‘ஸ்பைடர்மேன்’

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:23 IST)
ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்பைடர்மேன்’நேற்று உலகம் முழுவதும் வெளியானது என்பது இந்தியாவிலும் தமிழ் உள்பட கிட்டதட்ட அனைத்து மொழிகளிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
3 ஸ்பைடர்மேன்கள் உள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் இந்த படம் 31.37 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஏற்கனவே முதல் நாளில் ரஜினியின் அண்ணாத்த முப்பது கோடியும் அக்ஷய் குமாரின் சூரியவம்சி 29 கோடியும் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூலையும் ஸ்பைடர்மேன் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

மலையாள சினிமாவில் அதிக வசூல்… மஞ்சும்மெள் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்!

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments