Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகையான மகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (20:45 IST)
ஆபாச நடிகையான மகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!
ஆபாச நடிகையாக மாறிய மகளுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
’ஜுராசிக் பார்க்’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவருடைய வளர்ப்பு மகன் மைக்கேலா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அவர் ஆபாச படங்களில் நடிக்கவும், ஆபாச படங்களை தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவி கேட் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் புதிய திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள மைக்கேலா தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஆபாச படங்களில் தானே நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு கொடுத்த தனது பெற்றோர்களுக்கு நன்றி கூறுவதாகவும் மைக்கேலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்-கேட் தம்பதிக்கு மைக்கேலா மட்டுமின்றி மேலும் 5 தத்து குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்