Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம் - சுந்தரின் தத்துவ பதிவு!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (13:14 IST)
டிக்டாக்கில் சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை டிக் டாக்கில் நடித்து காட்டி எமோஷன்களை வெளிக்காட்டி பிரபலமாகியவர் கேபிரில்லா. அதில் ஈர்த்து இயல்பான நடிப்பு சாதாரணமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நயன்தாராவின் ஐரா படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். 
 
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றார். தொடர்ந்து நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் தனது கருத்துக்களை பதிவிடுவதவர் வழக்கம். இந்நிலையில் தற்போது தன் கருப்பு நிறத்தழகை படம்பிடித்த காட்டி, "சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம் , சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்" என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments